இளம் வயதினருக்கு ஒரு தூண்டுதலை அளித்தது என்பது கசப்பானது....
இளம் வயதினருக்கு ஒரு தூண்டுதலை அளித்தது என்பது கசப்பானது....
பிரதமர் பதவிக்குரிய கண்ணியம் குறித்து சிறிதும் கவலைப்படாமல் பொய் பேசினால் என்னவென்று சொல்வது?
1500 நாஜி விஞ்ஞானிகள் மற்றும் போர் குற்றவாளிகள் அமெரிக்கா வந்தனர்.....
வடநாட்டு பெண் குழந்தைகளை கடத்தி கொலை செய்ததாக கண்டுபிடிக்கப்பட்டு சில குழந்தைகளின் உடல்கள் கிடைக்கின்றன...
“இந்த மருத்துவமனை இருட்டு பாதாள சிறைக் கொட்டடியைவிட மோசமாக உள்ளது”
இழப்பின் ஒரு பகுதி தொழில்துறையிடமிருந்து பெறப்படுகிறது. மின்விநியோகம் தனியார்மயம் எனும் நிபந்தனை மின்சாரத்தை ஏழை மக்களுக்கு எட்டாக்கனியாக மாற்றும் அவலத்தை உருவாக்கும்....
‘நல்லாட்சி’ குறியீடு அட்டவணையில் தமிழகம் முதலிடம் பெற்றுள்ளது என மத்திய அரசாங்கம் அறிவித்துள்ளது. இது பலத்த விவாதங்களை உருவாக்கியுள்ளது. புளகாங்கிதம் அடைந்துள்ள அ.இ.அ.தி.மு.க. அமைச்சர்கள் உலகிலேயே எடப்பாடி அரசாங்கம் தான் சிறந்த ஆட்சி தருகிறது எனும் அளவிற்கு பேசுகின்றனர்.